Monday, April 12, 2010

புங்குடுதீவு சிவஸ்ரீ. ஸ்ரீநிவாஸ நாகேந்திரக் குருக்கள் காலமானார் .

யாழ் புங்குடுதீவை சேர்ந்த சிவஸ்ரீ. ஸ்ரீநிவாஸ. நாகேந்திரக் குருக்கள் (சின்னமணி ஐயா) அவர்கள் காலமானார் ,அன்னார் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவரும் புங்குடுதீவு குறிச்சிக்காடு சிவன் ஆலய ஆதீன கர்தாவுமாவார் .
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு புங்குடுதீவு மக்கள் சார்பில் www.pungudutivu.info தனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துகொள்கின்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP