ஒருமித்த தமிழர்களின் பலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம், கனடா
தமிழர் தாயக பூமியில் ஐந்து மாவட்டங்களிலும் ஒரே அணியாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான சக்தியாக வெற்றிபெற செய்வதன் மூலமே ...தமிழர்களின் நிலையான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நினைவுகூர்ந்து தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு அடையாளமிட்டு அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு உங்களைப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
ஒருமித்த தமிழர்களின் பலமே தமிழர்களின் உரிமைகளைப் பெற ஒரே வழி.
கனடாப் புங்குடுதீவுப் பழைய மாணவர் சங்கம்
தொலைபேசி எண்: 416-614-6390
0 comments:
Post a Comment