கமலாம்பிகை வித்தியாலய விளையாட்டுப் போட்டி.
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியா லயத்தின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 13.03.2010அன்று வித்தி யாலய மைதானத்தில் நடைபெற்றது..
அதிபர் ந.நாகராசா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்குமான பரிசில்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

0 comments:
Post a Comment