Tuesday, October 6, 2020

புங்குடுதீவு – பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின்இறுதி ஊர்வலம்.

 

Read more...

புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய பூசகர் கொலை தொடர்பாக புங்குடுதீவு பிரான்ஸ் மக்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை .


 

Read more...

சினிமா நடிகையை காதலித்து ஏமாற்றியதாக புங்குடுதீவு இளைஞன் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

 


நடிகை சனம் ஷெட்டியை காதலித்து ஏமாற்றிய விவகாரத்தில் புங்குடுதீவு வாலிபன் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை சனம் ஷெட்டியின் புகார் அடிப்படையில் தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more...

புங்குடுதீவு யுவதி கடந்த வாரமும் யாழ் வந்தார்: திருமண நிச்சயதார்த்தம் நடந்தது!

 கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்ட புங்குடுதீவு யுவதிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் வெளியாகியுள்ளது.


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவு யுவதிகள் இருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

Read more...

Monday, October 5, 2020

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா!


 யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறையில் வந்த இரண்டு யுவதிகளில் ஒருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது.

Read more...

Sunday, October 4, 2020

ஒரு காதல்… உதவியாளர் ஆடிய நாடகம்… மிரட்டிய மோப்பநாய்: புங்குடுதீவு அர்ச்சகர் கொலையில் நடந்தது என்ன?

 


புங்குடுதீவில் பூசகர் நேற்று முன்தினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகநபர்களாக சக அர்ச்சகர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த கொலை விவகாரத்தில் மேலும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

Recent Comments

மின்னஞ்சலில் பின் தொடருங்கள்

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP