புனரமைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மேற்கு கேரதீவு குறுக்கு வீதி ( கேரதீவு சங்குமால் வீதி ) .
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ( இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ) நடைமுறைப்படுத்தப்பட்ட #ஊரெழுச்சி ( கம்பெரலிய ) திட்டமூடாக வரலாற்றில் முதன்முறையாக தார் வீதியாக ரூபாய் இருபது லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மேற்கு கேரதீவு குறுக்கு வீதி ( கேரதீவு சங்குமால் வீதி ) .
நன்றி குணாளன்
0 comments:
Post a Comment