திரு .ரட்ணம் சபாநாதன் அவர்களின் மரண அறிவித்தல்
யாழ்.புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ரட்ணம் சபாநாதன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற ரட்ணம், கமலம் (கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம் (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
தேன்மொழி (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(சுவர்ணா) பிரித்தானியா, சுகாசினி (சுகா) பிரான்ஷ், சுகிர்தா( பிரித்தானியா), எழிலரசன் (சுகன்) பிரான்ஷ், ஹரிகரன் (சுரேஷ்) இலங்கை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தன் ( பிரித்தானியா), கோமளன் (பிரான்ஷ்), இமாம் ( பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
சேயோன், டனோஷிக், டனிஷ், எய்டின் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலநாதன் (ஜேர்மன்), பூபதி (ஜேர்மன்), கங்காதேவி (ஜேர்மன்), ஜெகநாதன்( கண்ணன்) கனடா, சிவநாதன் (சிவா) இலங்கை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்மொழி (பிரித்தானியா), பொன்மொழி (பிரித்தானியா), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாத்துரை ( பிரித்தானியா), கிளிமொழி ( பிரித்தானியா), கருணாநிதி ( பிரித்தானியா), கனிமொழி ( பிரித்தானியா), கலியுகன் (பிரித்தானியா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, உதயரஞ்சனி (ஜேர்மன்), கந்தசாமி (ஜேர்மன்), சுகந்தன் (ஜேர்மன்), சுனித்திரா (கனடா), சர்மிளா (இலங்கை)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவர் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு:
19 February 2020
11.30 -12.30
Crématorium des joncherolles
95, Rue Marcel Sembat
93430 villetaneuse
19 February 2020
11.30 -12.30
Crématorium des joncherolles
95, Rue Marcel Sembat
93430 villetaneuse
நல்லடக்கம்:
19 February 2020
12.30 - 14.30
Crématorium des joncherolles
95, Rue Marcel Sembat
93430 villetaneuse
19 February 2020
12.30 - 14.30
Crématorium des joncherolles
95, Rue Marcel Sembat
93430 villetaneuse
தொடர்புகளுக்கு;
தேன்மொழி (மனைவி) : 0094773519958
சுவர்ணா (மகள்):00447943561916
சுகா (மகள்) :0033749101525
சுகி (மகள்):00447428683694
சுகன் (மகன்): 0033 7 58 24 59 05
சுரேஷ் (மகன்):0094773540439
கமலம் (தாய்):0016473516746
கமலநாதன் (சகோதரர்) :004923924107
பூபதி (சகோதரி) :004969516507
கங்கா (சகோதரி) : 00496937560635
கண்ணன் (சகோதரர்) : 0016477831974
சிவா (சகோதரர்): 0094766324323
முகுந்தன் (மருமகன்) :00447715214414
கோமளன் (மருமகன்) :0033766717272
இமாம் (மருமகன்) :00447830682281
அண்ணாத்துரை (மச்சான்) :00447500775985
கருணாநிதி (மச்சான்):00447767606323
கலியுகன் (மச்சான்) :00447710532098
சுவர்ணா (மகள்):00447943561916
சுகா (மகள்) :0033749101525
சுகி (மகள்):00447428683694
சுகன் (மகன்): 0033 7 58 24 59 05
சுரேஷ் (மகன்):0094773540439
கமலம் (தாய்):0016473516746
கமலநாதன் (சகோதரர்) :004923924107
பூபதி (சகோதரி) :004969516507
கங்கா (சகோதரி) : 00496937560635
கண்ணன் (சகோதரர்) : 0016477831974
சிவா (சகோதரர்): 0094766324323
முகுந்தன் (மருமகன்) :00447715214414
கோமளன் (மருமகன்) :0033766717272
இமாம் (மருமகன்) :00447830682281
அண்ணாத்துரை (மச்சான்) :00447500775985
கருணாநிதி (மச்சான்):00447767606323
கலியுகன் (மச்சான்) :00447710532098
0 comments:
Post a Comment