திரு பஞ்சலிங்கம் தம்பிப்பிள்ளை (பாஞ்சாலி) அவர்களின் மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இருப்பிட்டி அரியநாயகம் புலம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Collindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தம்பிப்பிள்ளை அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், நாகபூசணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
வினாசன், டர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐஞ்சிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராசலிங்கம், காலஞ்சென்ற கனகலிங்கம், நாகேஸ்வரி, லோகேஸ்வரி, சண்முகலிங்கம், அமுதலிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லமா, குணவதி, கந்தசாமி, தம்பையா, தனலட்சுமி, விசயந்தினி, வரதராஜன், ரஞ்சன், கமலதாசன், மணிசேகரன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐங்கரலிங்கம் சுசீலாதேவி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
சுரேகா, பூலோகராணி, மேரி யோசபின், டில்ருக்ஷி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விநாசன் - மகன்
- Mobile : +44 7446 136444
டர்சன் - மகன்
- Mobile : +447824872166
நந்தகுமார் - மைத்துனர்
- Mobile : +447883008920
வரதராஜன் - மைத்துனர்
- Mobile : +447954670715
ஐஞ்சிதா - மருமகள்
0 comments:
Post a Comment