யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சண்முகநாதன் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி(திருகோணமலை) அவர்களின் அன்புக் கணவரும்,
காஞ்சனமாலா(நெதர்லாந்து), வசந்தகுமார்(Bern), ரஞ்சனமாலா(சுவிஸ்), வசந்தமாலா(சுவிஸ்), ரெத்தினமாலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தியாகராஜா, குமாரசாமி, பாக்கியலட்சுமி, மகேஸ்வரி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்படக்ஷன்(Amsterdam), மேகலா(பேர்ன்), பாஸ்கரன்(மகேந்தி- Biel), சதானந்தன்(Luzern), சாந்தகுமார்(Lugano) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தியாகராஜா மற்றும் மீனலோயினி(கனடா), சுந்தரலிங்கம்(வட்டகச்சி), காலஞ்சென்றவர்களான தர்மராஜா, இராஜலிங்கம், விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் மாசிலாமணி, தங்கராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
டனிஷா, பிரனாஸ், அஸ்வினா, டிலக்ஷி, டிஷாங்கி, மோனிஷா, இஷாலினி, அபினாஸ், சர்னிகா, கோபிஸன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 114, மத்திய வீதி, திருகோணமலை. |
0 comments:
Post a Comment