Sunday, June 25, 2017

அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி !

 திதி  25-06-17 


எங்கள் அன்புத்தெய்வமே !

பத்து ஆண்டுகள் ஆனால் என்ன !

பல ஆண்டுகள் ஆனால் என்ன !

உங்கள் நினைவு என்றும் எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்

துன்பம் துயர் இன்றி அம்மா இல்லாகுறைதீர்த்து எங்களை அரவணைத்த தெய்வமே !

இரவு பகல் எப்பொழுதும் உங்கள் கதைகள் பேசி
எங்கள் வாழ்க்கை நகர்ந்தோட

உங்களை எண்ணியபடியே எங்கள் உள்ளத்தை  சுமக்கின்றோம் !

எம்தந்தையே  !

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,

"அப்பு" உங்களைப்  போல் ஆகுமா ?!

என்றும் உங்கள் நினைவுகளை சுமந்து வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில்
இளைப்பாறி நிரந்தர அமைதியைடைந்து சாந்தி பெற்றிட அனுதினமும் இறைவனை பிரார்த்திகின்றோம் !

ஓம் சாந்தி ஓம் சாந்தி

குடும்பத்தினர் 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP