அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி !!
ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnA99ppIo5T7SavIcVxKjUSTJaIuUL28yKxtyFUvcBr-mc_nVRIPPl0dZpegBj9zm8EzmFfbNc-kNwu3dHao-lgIxLPRTSz8hMbn7dzY0762zJYnGPb-hQNUhzT0vYHRXRBlAUa9SRxto-/s400/Arulampalam.jpg)
அன்பும்,பண்பும் ,பாசமும் நிறைந்த அன்பான அப்புவே
ஒன்பதாண்டு ஆனதுவோ உங்கள் முகம் கண்டு..!!
வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அன்பிற்கு அகல் விளக்காய்
பகல் இரவாய் ஒளிதந்த எங்கள் குடும்ப சூரியனே !
அணையா விளக்காய் ஒளிவீசி அன்பு வழியிலெம்மை
வளர்த்தெடுத்து ,பாரிலெல்லாம் உயர்வாய் வாழவைத்த
எம் தந்தையை பாசமாய் நாம் நினைவு கூறுகின்றோம் .
ஓம் சாந்தி ஓம் சாந்தி
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment