திரு செல்லையா வில்வரெத்தினம் அவர்கள்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா வில்வரெத்தினம் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் ஆச்சிமுத்து(செல்லம்) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி, சுதாகினி, சதீஸ்குமார், சந்திரகுமார், தயாளினி, ஜெயக்குமார், சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துரைராஜா, கலைமகள்(குட்டியம்மா), காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(கந்தசாமி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலக்மி, காலஞ்சென்றவர்களான நடராஜா, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவி, லோகேஸ்வரன், நிஷாந்தினி, துசியந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவீகா, ரஜிகா, ரதுஷன், சாரங்கன், சானுஷன், சஜீபன், கிதுஷன், தஸ்மி, கவிஷன், அபிஷன், ஆகில்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94114346962
ஜெயந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41332231487
சுதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41418205063
சதீஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +441472358323
ரமேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753312003
பபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771896992
சுரேஸ் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +14703571731
சுபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712989036
0 comments:
Post a Comment