Monday, February 29, 2016

கண்ணகை அம்மன் ஆலயத்திருவிழா வேளையில் தண்ணீர்ப்பந்தல் உருவாக்குவதற்கான நிதி வேண்டுதல் .

.
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திருவிழா வேளையில் ஆலடி சந்தியில் தண்ணீர்ப்பந்தல் அமைப்பதற்கும் , புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் அமைந்துள்ள கலட்டி பிள்ளையார் ஆலயத்திருவிழா வேளையில் தண்ணீர்ப்பந்தல் உருவாக்குவதற்கும் நிதி தேவைப்படுகின்றது . தாக சாந்தி செய்ய விரும்பும் அடியார்கள் முன்வந்து உதவுமாறு வேண்டப்படுகின்றார்கள் .
தொடர்புகளுக்கு
க.வசந்தருபன்

கனடா -647-407-4813
Email: rupan.kathir@hotmail.com
Facebook: saiva ilaignar சங்கம்
தொடர்புகளுக்கு
சு.முருகானந்தன்
சுவிஸ்
கா.கதிர்காமநாதன் ( காசி )
சுவிஸ்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP