கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரால் புங்குடுதீவில் தொழிக்கல்வி
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அடுத்த திட்டமானது புங்குடுதீவில் தொழிக்கல்வி.எம் மண்ணில் வாழும் மக்கள் நிரந்தர வருமானம்
பெரும் வகையில் அவர்களுக்காக தொழில்கல்வி பயிற்றுவித்து,பின் அவர்களுக்கான அக்கல்வி தொடர்பான தொழில் வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுக்க எற்பாடுகள் செய்து வருகிறோம்.
முதல் கட்டமாக 30 மாணவர்கள் தாதிகள்பயிற்சிகல்வி கூடத்தில் தாதி பயிற்சி பெறுகின்றனர். இவ்வகையில் இம்மாணவர்களின் தொழில்க்கல்விக்காக (6 மாதவகுப்பு, ரூபா 15.000) கனடாவாழ் புங்குடுதீவு பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் தனாகவே முன் வந்து அவர்களுக்கான தொழில்க்கல்வியின் செலவினை மனமுவர்ந்து ஏற்றுக்கொண்டமைக்கு சங்கம்
நன்றி தெரிவிக்கிறது.
மற்றும் இத்திட்டத்தினை அமுல்படுத்த ஊக்கம் தந்த புங்குடுதீவு சர்வோதயத்துக்கும் பேராசிரியர் குகபாலன் அவர்களுக்கும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும்
Dr.ஜதுனன் (Java hospital)அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்
0 comments:
Post a Comment