நம்மூர் கலைஞன் இளங்கோ வின் நடிப்பில் தென்னிந்தியாவில் உருவாகிவரும் "அழகிய பாண்டிபுரம் " திரைப்படம் .
புங்குடுதீவில் பிறந்து கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் திரு திருமதி நாகராஜா தம்பதிகளின் புதல்வன் திரு . இளங்கோ அவர்களின்
கலை ஆர்வத்தினாலும் , முயற்சியினாலும் தென் இந்தியாவில் உருவாகிவரும் "அழகிய பாண்டிபுரம் " என்னும் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 05 முதல் திரைக்கு வரவுள்ளது .இத்திரைப்படத்தின் பாடல்கள் ,டிரைலர் என்பன ஏ ற்கனவே வெளிவந்து இணையத்தில் பட்டையை கிளப்பிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
"அழகிய பாண்டிபுரம் " திரைப்படம் வெற்றிபெற புங்குடுதீவு மக்கள் சார்பில் pungudutivu.info இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
"அழகிய பாண்டிபுரம் " திரைப்படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்ய கேட்டு மகிழ இங்கே அழுத்தவும்
கலை ஆர்வத்தினாலும் , முயற்சியினாலும் தென் இந்தியாவில் உருவாகிவரும் "அழகிய பாண்டிபுரம் " என்னும் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 05 முதல் திரைக்கு வரவுள்ளது .இத்திரைப்படத்தின் பாடல்கள் ,டிரைலர் என்பன ஏ ற்கனவே வெளிவந்து இணையத்தில் பட்டையை கிளப்பிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
"அழகிய பாண்டிபுரம் " திரைப்படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்ய கேட்டு மகிழ இங்கே அழுத்தவும்
0 comments:
Post a Comment