இலங்கை மின்சார சபையின் ஊழித்தாண்டவத்தில் அழிகிறது புங்குடுதீவு
இலங்கை மின்சார சபையின் ஊழித்தாண்டவத்தில் அழிகிறது புங்குடுதீவு. ஏற்கனவே நிலத்தடி நீர் இல்லாமல் தவிக்கும் புங்குடுதீவு வாழ் மக்களுக்கு மின்சாரம் என்னும் பெயரில் சில பொறுப்பற்ற நடவடிக்கைகள்.
பாதை மற்றும் மிசார வளையமைப்புக்கு தவிர்க்கமுடியாதவை தவிர்ந்த, ஏனைய இயற்கை வளங்களை அவதானமாக கையாளுவது சாலச்சிறந்தது.
பாதை மற்றும் மிசார வளையமைப்புக்கு தவிர்க்கமுடியாதவை தவிர்ந்த, ஏனைய இயற்கை வளங்களை அவதானமாக கையாளுவது சாலச்சிறந்தது.
0 comments:
Post a Comment