திரு சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா) அவர்கள்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெயகுமார் அவர்கள் 17-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்(இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ்- வவுனியா), முத்தம்மா(Nurse- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி(Clark), ஜெகதாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுவீதா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்துரு, தான்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலராணி(கனடா), மாலினி(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(கனடா), சசிகுமார்(கனடா), சிவகுமார்(கனடா), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குலேந்திரன்(கனடா), ஜெயகுமார்(பிரான்ஸ்), திவ்வியநாதன்(கனடா), தனவதனா(கனடா), பாமினி(கனடா), நந்தகுமார்(கனடா), கிருஸ்ணமூர்த்தி(பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்), கிருஸ்ணரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனி(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), குமுதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
தமிழ்ச்செல்வன்(பிரசாந்), சஞ்சீவ், பாரதி, வள்ளுவன், தட்சாயினி, தர்சிகா, ஜனகன், கீசகன், ராகவி, வியாசன், அட்சகன், அஸ்வினன், காந்துஷன், சயானி, தனியா, ரவிஷன், திரிஷா, கனிஷா, நவீன், சாய்னிதா, தைமிதா, தீபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவீன், அப்ஸரா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சேயோன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: புதன்கிழமை 22/10/2014, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: புதன்கிழமை 22/10/2014, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
சுவீதா(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33141502998
தாயார் — கனடா
தொலைபேசி: +14164924859
ராணி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +15143813558
மாலினி(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148954852
செல்லிடப்பேசி: +33651193550
ராஜி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +19057948632
சசிகுமார்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479823515
சிவகுமார்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14165457482
செல்வி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14164711071
பாபு(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611925496
ராதா(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33684958545
ரகு(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650216400
ரூபன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773590924
மாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773590924
-- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33642719296
0 comments:
Post a Comment