புங்குடுதீவின் “அனைத்து வட்டாரங்களையும்” உள்ளடக்கிய குளங்கள், பொதுக்கிணறுகள் “தூர்வாரி, புனரமைப்புக்கு” உதவிகோரல்..!!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் புங்குடுதீவில் உள்ள “பேருந்து தரிப்பிடத்திற்கு நிழற்குடை அமைத்தல், குளங்களைப் புனரமைத்தல் மற்றும் பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்தல்” போன்ற நடவடிக்கைகளிலே, வேலணை பிரதேசசபை தலைவர் திரு.சிவராசா (போல்) அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கமைவாக, (வீதிகள் விஸ்தரிக்கப் படவுள்ளதால்) பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் விடயத்தினை நிலுவையில் வைத்துவிட்டு..,
முதற்கட்டமாக பொதுக் கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து, தொப்பிக்கட்டு கட்டி, தளம் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள அமைப்புடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
இதன் முதல்கட்டமாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் சந்தையடியில் அமைந்திருக்கும் சத்திரம் கிணறு (கூட்டுறவுச்சங்கத்துக்கு அருகாமையில் உள்ள குளிக்கும் கிணறு) நாளையதினம் தூர்வாரி, சேறுபாசி எடுத்து புனரமைக்கப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று புங்குடுதீவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஏனைய கிணறுகளும் கட்டம்கட்டமாக புனரமைக்கப்படவுள்ளது என்பதையும் தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
மேற்படி சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியமான எமது நடவடிக்கைக்கு உதவும்முகமாக சுவிசில் உள்ள புங்குடுதீவு மக்களாகிய, தாங்களும் புங்குடுதீவில் உள்ள பொதுக்கிணறுகளைப் பொறுப்பேற்று அவற்றின் புனரமைப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக நிதியுதவி வழங்கி ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு, சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை அன்போடு கேட்டுக் கொள்வதுடன், உங்கள் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் உறவுகளின் ஞாபகார்த்தமாக இதனைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இன்று நாம் மேற்கொண்டிருக்கின்ற மேற்படி கிணற்றை தூர்வாரி சேறுபாசி எடுத்து துப்புரவு செய்து புனரமைக்கும் வேலைகளுக்கான நிதிப்பங்களிப்பினை சர்வோதயத்தில் முன்பு பணியாற்றிய அமரர் திரு. வேலுப்பிள்ளை, அமரர் திருமதி இராசம்மா வேலுப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களது மகனான திரு.திருமதி கிருஷ்ணகுமார், (குமார்)தர்சினி தம்பதியர் (Oberburg- Burgdorf), தங்களின் குடும்பத்தின் சார்பாக வழங்கியிருக்கின்றனர் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
(***கிணறு புனரமைப்பு வேலைக்காக, ஒவ்வொருவராலும் தரப்படும் நிதித்தொகையும், அதற்குரிய செலவு தொகையும்; அக்கிணற்றின் புனரமைப்பு வேலை முடிவுற்றதும், “ஒன்றியத்தின் இணையத்தளம்” மூலம் பகிரங்கமாக அனைவருக்கும் அறிவிக்கப்படும்.)
மேற்படி கிணறுகளை தூர்வாரி, சேறுபாசி எடுத்து, புனரமைக்கும் வேலைகளுக்கு நிதிப்பங்களிப்பினை செய்ய விரும்புவோர் தயவுசெய்து சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுடன் உடன் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பினை செய்யுமாறும், அவ்வாறு செய்வதன் ஊடாக எமது ஊருக்கான சேவையினை நாம் திறம்பட முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பாகவும், உறுதுணையாகவும் நிற்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குறிப்பு:
மேற்படி கிணறுகளின் துப்புரவுப் பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக எம்மை அணுக விரும்புவோர் தயவுசெய்து ஒன்றிய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இவ்வண்ணம்,
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
(**மேலதிக விபரங்களுக்கு… திரு.ரவி..079.2187075 // திரு.மதி..079.3982819 // திரு,ரமணன்..078.8005951 // திரு.சுரேந்திரன்..076.3268110 // திரு.ரஞ்சன்..077.9485214)

******************************************
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், செயற்பாட்டுக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களில் ஒன்றான “பொதுக் கிணறுகள் தூர்வாரி, புனரமைக்கும் நடவடிக்கை”..!!!
**புங்குடுதீவு ஒன்பதாம், பத்தாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,
கிணறு இலக்கம் 7951 மாவுதடை (குளிக்கும் கிணறு)
இக்கிணற்றில் சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

கிணறு இலக்கம் 7952 மாவுதடை (குளிக்கும் கிணறு)
தளம் கட்டி, சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

கிணறு இலக்கம் 7954 மாவுதடை (குடி தண்ணீர் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

**ஆலடி உட்பட பத்தாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
முருகன் கோயில் வயல்வெளி (குளிக்கும் கிணறு) துர்க்கையம்மன் கோயிலடி,
மூன்று குளிக்கும் கிணறுகள்
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
முருகன் கோயில் வயல்வெளி (குளிக்கும் கிணறு) துர்க்கையம்மன் கோயிலடி,
மூன்று குளிக்கும் கிணறுகள்
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
இதைவிட மற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)
தொப்பிக்கட்டு கட்ட வேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தையும், பத்தாம் வட்டாரத்தையும் உள்ளடக்கியது
மணியகாரன் தோட்டம், வடிவேலு விதானையார் வீட்டிற்குப் பக்கத்தில்; ஆஸ்பத்திரிச் சந்திக்கும், ஆலடிச் சந்திக்கும் இடையில்,
ஒரு கிணறு (குளிக்கும் கிணறு)
தளமும் கட்டிக் கொடுக்க வேண்டும், கிணற்றுக்குள் பெருமளவு கற்கள் மற்றும் குப்பைகள் உள்ளதால் கற்கள் குப்பைகளை வெளியில் எடுத்து, சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

அங்கு மற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு எட்டாம், ஒன்பதாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,
வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்தின் இருபதாம் ஆண்டு நினைவாகக் கட்டப்பட்ட கிணறு, (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்தின் இருபதாம் ஆண்டு நினைவாகக் கட்டப்பட்ட கிணறு, (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
அதேயிடத்தில் மேலும் இரண்டு கிணறுகள் (குளிக்கும் கிணறுகள்)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு ஏழாம், எட்டாம் வட்டாரங்களை உள்ளடக்கியது, ஊரதீவுக்குச் செல்லும் பாதை,
மடத்துவெளி கிராம முன்னேற்றச் சங்கம் கட்டிய கிணறு (குளிக்கும் கிணறு) கிணறு இலக்கம் 8164,
இதன் நடுத்தூண் உடைந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது. தொப்பிக்கட்டு கட்டவேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும். இந்தக் கிணற்றுக்கு கூடுதலான திருத்த வேலைகள் உள்ளது.

**புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
கேரதீவு ஐயனார் கோவிலடி கிணறு
கிணறு இலக்கம் 8177 (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
கேரதீவு ஐயனார் கோவிலடி கிணறு
கிணறு இலக்கம் 8177 (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
இதைவிட மேலும் இரண்டு குளிக்கும் கிணறுகளுக்கு சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை உள்ளடக்கியது.
இறுபிட்டி ஐயனார் கோவிலடி கிணறு
கிணறு இலக்கம் 1540 (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
இறுபிட்டி ஐயனார் கோவிலடி கிணறு
கிணறு இலக்கம் 1540 (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
மற்றையது இறுபிட்டி ஐயனார் கோவில் கிணறு (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு நான்காம் ஐந்தாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,
இறுபிட்டி காளிகோவில் வீதி, கிணறு இலக்கம் 8398, (குளிக்கும் கிணறு)
தொப்பிக்கட்டு கட்டிக் கொடுக்க வேண்டும், தளம் கட்ட வேண்டும். சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

**புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
குறிக்கட்டுவான் பாதை சங்கத்தாகேணி,
இரண்டு கிணறுகள் (குடிக்கும் கிணறுகள்)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
குறிக்கட்டுவான் பாதை சங்கத்தாகேணி,
இரண்டு கிணறுகள் (குடிக்கும் கிணறுகள்)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
**புங்குடுதீவு முதலாம், இரண்டாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,
பெருங்காட்டுச் சங்கத்திற்கு அருகாமையில்,
மூன்று கிணறுகள் (குளிக்கும் கிணறுகள்)
இவற்றை சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

**புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
நாகதம்பிரான் கோவிலடி கிணறு, **
இது விசாரணைக்குரிய கிணறாக உள்ளது. ஏனெனில் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீர் கறுப்பாக உள்ளது. ஆகவே இதனைத் துப்புரவு செய்தாலும் நடைமுறைக்கு சாத்தியமாகுமா இல்லையா? பயன்படுத்த முடியுமா, இல்லையா?? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளது.

**புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
கரந்தலில் உள்ள ஒரு கிணறு (குளிக்கும் கிணறு)
தொப்பிக்கட்டு கட்டவேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

கரந்தலிலே உள்ள இன்னுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)
தொப்பிக்கட்டு கட்டவேண்டும், சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

கரந்தலில் மற்றுமொரு கிணறு (குடிதண்ணீர்க் கிணறு)
இது சர்வோதயத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கிணறு. சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

**புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தை உள்ளடக்கியது.
தல்லமி, குணபாலன் வாத்தியார் கிணறு, (குளிக்கும் கிணறு)
திருத்த வேலைகள் செய்ய வேண்டும், தொப்பிக்கட்டு கட்டிக் கொடுக்க வேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

**புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தை உள்ளடக்கியது,
பாரதி சனசமூகநிலைய கிணறு, (குளிக்கும் கிணறு)
திருத்த வேலைகள் செய்து கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

**புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம்,
கிளிவாத்தியார் கிணறு, (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
கிளிவாத்தியார் கிணறு, (குளிக்கும் கிணறு)
சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.
***இவை போன்று இன்னும் சில கிணறுகள் சேவைக்கு உட்படுத்தப் படவுள்ளன. ஆயினும் முதற்கட்டமாக மேற்படி கிணறுகளை நாம் செய்வதற்கு ஆயத்தமாக, அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
இவைகுறித்த மேலதிக கருத்துகளையும், ஆதரவுகளையும் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்…,
சுவிஸ் ரஞ்சன்,
உப தலைவர் – ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து,
09.09.2014.

With Best Regards..
Pungudutivu Swiss Onriyam!
0 comments:
Post a Comment