''மண் மறவா தொண்டர் திரு.." தொண்டர் திருநாவுக்கரசு..!
''மண் மறவா
தொண்டர் திரு.."
மக்கள் தொண்டே
வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட
தொண்டர் திருநாவுக்கரசு..!
வட இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தமது தொகுதிகளுக்குச் செய்த சேவைகளை விட
அதிக சேவைகளை எவ்வித பிரசாரம் - ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகச் செய்த தொண்டர் இவர்..!
தனது அயராத முயற்சியால் ''வடஇலங்கை சர்வோதய அமைப்பை" உருவாக்கி வடபகுதியைப்
பல்துறையிலும் முன்னேற்றிட உழைத்தவர்..!
குறிப்பாகத் தீவுப்பகுதியின் முன்னேற்றத்திற்கு உழைத்த இவர் மண் மறவா மனிதர் என்பதில் ஐயமில்லை..!
வி.ரி.இளங்கோவன்
0 comments:
Post a Comment