Friday, August 2, 2013

திரு கணேசமூர்த்தி முத்தையா


புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Arhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி முத்தையா அவர்கள் 29-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பராசு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன்(அருண்- டென்மார்க்), துராதரன்(சுரேஷ்- நோர்வே), துளசிதாசன்(துளசி-டென்மார்க்), துஷ்யந்தி(ராதை- டென்மார்க்), துஷானந்த்(செந்தில்- நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நல்லம்மா, கனகம்மா, கிருஷ்ணபிள்ளை(இலங்கை), துரையப்பா(இலங்கை), பாக்கியம்(பிள்ளையம்மா- பிரான்ஸ்), நாகரத்தினம்(பொன்னயா-இலங்கை), சிரோன்மணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபிரியா, கெளரி, மதிவதனன்(வதன்), சுரேந்தினி, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேஷ், கணபதிபிள்ளை(கனடா), நீலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்றவர்களான நல்லையா, பரமேஸ்வரி(கைதடி), சுபத்திராதேவி(இலங்கை), ஏகாம்பரம்(சாம்பு), கனகசபை(மீசை), ஏகாம்பரம், காந்திமதி(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), துவாரகாதேவி(கனடா), புஷ்பராணி(ஜேர்மனி), சிவமணி(கனடா), குகதாசன்(ராசன் -பிரான்ஸ்), சிறிஸ்கந்தராசா(சிறி- பிரான்ஸ்), கலாமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தற்பரானந்தம், கலைச்செல்வி, தனபாலசிங்கம், தேவகுமார், பாலச்சந்திரன், மைதிலி, ரேணுகா, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு சகலனும்,
மகாலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சரவணபவா, மல்லிகாதேவி, மகாலெட்சுமி, இராசலெட்சுமி, பஞ்சலிங்கம், காஞ்சனாதேவி, ரதிதேவி, பரமலிங்கம், வாமதேவன், காலஞ்சென்ற புஸ்பகாந்தன், மதிவதனன், மதிவதனி, மகிந்தன், சுலோசனா, சுஜித்தா, காலஞ்சென்ற மதியழகன், மதிவதனன், சோதியழகன், சங்கீதா, நிரஞ்சன், யோகராணி, விக்கினேஷ்வரன், கலாராணி, காலஞ்சென்ற சேயோன், ஜனா, சங்கீதா, அனித்தா, சிந்துஜன், அனுஜன், அகிலா, சயானிக்கா, சுபானிக்கா, சிவானிக்கா, லக்சன், வர்னிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகலா, உதயசேகர், அன்பழகன், அன்பரசி, அன்புச்செல்வன், அன்புஅமுதன், சிவாஜினி(சிவா), தனரஞ்சனி(தயா), காந்தரூபன்(காந்தன்), சுகந்தரூபன்(சுகந்தன்), கவிதா, நிஷாந்தினி, நிரோஜன், செந்தூரன், கெளதமன், தர்சினி, சுதாகர், தனேசன், ஷாலினி, யாழினி, பிரஷா, கெளம்சா, சிவிசன், யதுஷ் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
சாருஜா, சந்தோஷ், சிந்துஜா, சாதனா, ஸ்வேதா, நிஷிதா, தறுஷ், மதிசன், சிரேயா, சமீரா, கிருஷ்ணா, விஷ்ணு, ஜஸ்மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
Rundhøj alle,
53, ST.TV,
8270 Højbjerg,
Denmark.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/07/2013, 01:45 பி.ப — 02:45 பி.ப
முகவரி: Kapel Kontoret, Peter Sabroes Gade, Bygning 18-8000 Aarthus C. 
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 02/08/2013, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Kapel Kontoret,Peter Sabroes Gade, Bygning 18-8000 Aarthus C. 
கிரியை
திகதி: சனிக்கிழமை 03/08/2013, 11:30 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Vestre Kirkegard, Store Kapel, Viborgevej 43A, 8000 Aarhus C. 

தொடர்புகளுக்கு
அருண் — டென்மார்க்
தொலைபேசி: +4531258035
வதன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4550421870
செந்தில் — நோர்வே
செல்லிடப்பேசி: +4795361736
சுரேஷ் — நோர்வே
தொலைபேசி: +4740058232
துளசி — டென்மார்க்
தொலைபேசி: +4524780510
வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4548443770
 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP