திருமதி கண்ணையா சீதேவி அவர்கள்
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா சீதேவி அவர்கள் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கண்ணையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரி(ஜீவா- சுவிஸ்), உதயகுமார்(செட்டி- ஜெர்மனி), விஜயகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கனகரத்தினம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
கெளரகெளவுரி(கனடா), பாலசந்திரன்(கனடா), இராமசந்திரன்(கனடா), காலஞ்சென்ற உதயராணி, இந்துராணி(ஜெர்மனி), விமலசந்திரன்(கனடா), ரவிசந்திரன்(கனடா), ஜெயராணி ஆகியோரின் சிறியதாயாரும்,
நடேசமூர்த்தி(சுவிஸ்), சுவாஜினி(ஜெர்மனி), விஜயசிறி(கனடா), ராதிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசரத்தினம், பொன்னுத்துரை, தங்கலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிசொக்குமார், நித்தியா, தினேஷ், ரஜிதன், சந்தோஷ், ஜனனி, ஜசித்தா, சஜந், விதுனா, அவின், திலீபன், சியானா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
சித்தானியா, கிருஷாந், அக்ஷ்யா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/03/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Brampton Crematorium And Visitation Center Inc 30 Bramwin Crt, Brampton, ON L6T 5G2
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/03/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப

கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/03/2013, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: BRAMPTON Crematorium And Visitation Center Inc 30 Bramwin Crt, Brampton, ON L6T 5G2
தகனம்
திகதி: திங்கட்கிழமை 25/03/2013, 01:15 பி.ப

தொடர்புகளுக்கு
நடேசமூர்த்தி ஜீவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41334370432
விஜயன் — கனடா
தொலைபேசி: +19059131254
செல்லிடப்பேசி: +16476226823
செல்வா — கனடா
தொலைபேசி: +16478344836
பாலச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14167990623
விமலச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +16472107279
ரவிச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14163330908

0 comments:
Post a Comment