புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
பாலமுரளி சொக்கலிங்கசிவம் அவர்கள் 11-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில்
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சொக்கலிங்க சிவம், கண்மணி(கொலண்ட்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோமசேகரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
நேகா, கரிஸ், நிகாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுந்தர்(கனடா), மதுரவாணி(கொலண்ட்), உமாராணி(கொலண்ட்) ஆகியோரின் அன்புச்
சகோதரனும்,
மதனிகா(கனடா), ரவிதாசன்(கொலண்ட்), அன்புச்செல்வன்(கொலண்ட்), பாஸ்கரன்(கனடா),
வசந்தி(சுவிஸ்), பிரபாகரன்(நோர்வே), ஜெயகரன்(கனடா), ராகவன்(ஜேர்மனி),
திவாகரன்(லண்டன்), சாந்தா(சுவிஸ்), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
சுவாதி, அபிசேகா, மித்திராஞ்சனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மதுஷன், சாருஷன், பரத், கோகுல் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment