திரு தம்பையா தர்மலிங்கம் பிறப்பு : 4 யூலை 1938 இறப்பு : 18 செப்ரெம்பர் 2012
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், தற்போது ஹொலண்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 18-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஞ்சினி தேவி(நெதர்லாந்து), ரவீந்திரன(இலங்கை), ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரராசா(பிரான்ஸ்), ராதிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விசாலாட்சி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சின்னம்மா, பொன்னம்மா, அருலம்பலம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகராசா, மதிமாறன்(போல்- Bondy), மேர்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, இளையதம்பி, சுப்பையா, செல்லத்துரை, நாகேஸ்வரி, அமுதவல்லி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், சொக்கலிங்கம்(கனடா), சோதிலிங்கம்(லண்டன்), ஞானம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருபா, நிந்தியா, அஜந்தா, கௌரி, லக்ஸ்மினி, வாமினி, யஸ்மினி, அபிமினி, திரிஷா, விசானி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-09-2012 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் 03.00 மணிவரை Dela Uitvaartcentrum Geleen, Vouershof 1, 6161 DB Geleen, Pays-Bas எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு. ஈமைக்கிரிகைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலா - மகள் — நெதர்லாந்து தொலைபேசி: +31464754444
ரவி - மகன் — இலங்கை தொலைபேசி: +94213201377
பாப்பா - மகன் — பிரித்தானியா தொலைபேசி: +442070550068
ராசன் - மகன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651493565
ராதிகா - மகள் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33643192186

0 comments:
Post a Comment