Monday, August 20, 2012

யாழ். புங்குடுதீவு பகுதியில் சட்ட விரோதமாக கள்ளு விற்பனை செய்த 12 பேர் பிடிப்பட்டனர்.

யாழ். புங்குடுதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனை செய்த 12 பேர் யாழ்.மதுவரி நிலையத்தினரால் நேற்று புதன்கிழமை பிடிப்பட்டுள்ளனர்.
யாழ்.மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த 12 பேரும் பிடிப்பட்டதாகவும் இவர்கள் மீது ஓரிரு தினங்களில் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என் கிருபாகரன் தெரிவித்தார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP