Sunday, July 22, 2012

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க அகிலச் செயலாளருக்கு விமான நிலையத்தில் சிறந்த வரவேற்பு

கடந்த யூலை 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய
கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு
இயக்கத்தின் கனடாக் கிளை நடத்தும் தமிழர் விழாவில் கலந்து
கொள்ளவென கனடாவிற்கு வருகை தந்துள்ள இயக்கத்தின் அகில
செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கம் நேற்று மாலை ரொரென்ரோ
பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது சிறந்த வரவேற்பு
அளிக்கப்பட்டது.

ஜேர்மனியில் வாழ்ந்த வண்ணம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக செயற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வரும் திரு துரை கணேசலிங்கத்தை வரவேற்க பியர்சன் விமான நிலையத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை உறுப்பினர்களும் தலைமையக உறுப்பினர்களும் புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்க
உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP