புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட
நாகம்மா இலகுப்பிள்ளை அவர்கள் 07-06-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி
சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதபிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செ.இலகுப்பிள்ளை(புங்குடுதீவு 4ம் வட்டாரம் இளைப்பாறிய அதிபர்) அவர்களின்
அன்புத் துணைவியாரும்,
கணேசமூர்த்தி(பாகரேன்), திருக்கேதீஸ்வரமூர்த்தி(கனடா),
கோணேஸ்வரமூர்த்தி(இலண்டன்), லோகேஸ்வரி(இலண்டன்), உதயமூர்த்தி(இலண்டன்) ஆகியோரின்
அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(சட்டத்தரணி), தங்கலட்சுமி, காலஞ்சென்ற
சிவலிங்கம்(வர்த்தகர்), சேனாதிராஜா(பொறியியலாளர்), ஜெகதீசன்(மேற்பார்வையாளர்),
இரத்தினபூபதி, பஞ்சலிங்கம்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரி, சிவகுமாரி, கேமலதா, Dr.ராஜநந்தனன், விஜிதா ஆகியோரின் அன்பு
மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னாச்சிப்பிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற வேதநாயகம், ஆறுமுகம்,
ராமலிங்கம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற சபாரத்தினம்(தபால் ஊழியர்), காலஞ்சென்ற
இராசம்மா, இரஞ்சனாதேவி, நாகம்மா, காலஞ்சென்ற சேதுராமலிங்கம்(வர்த்தகர்),
நிர்மலாதேவி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகாயினி, சிவசர்மினி, அருண், மதுசாந்த், அஸ்வினி, தனுசந்த், அர்சனா, அபிராம்,
லக்ஷிகா, டிரூஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
Dr.ராஜநந்தனன் - லோகேஸ்வரி
77, Holyrood Avenue,
South Harrow,
HA2
8UD |
0 comments:
Post a Comment