Saturday, May 5, 2012

சுவிசில் இடம்பெறவுள்ள புங்குடுதீவு மான்மியம் நூல்வெளியீட்டு விழா!!

எதிர்வரும் 13.05.2012  அன்று மாலை சுவிஸ்   பேரன்  நகரில்  Rubigen என்னும்    இடத்தில் Worbstzr 13  என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்  இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.
விழாவில் தி.கருணாகரன் (கனடா புங்குடுதீவு  பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம், குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகியோர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் மேலதிக .விழா  மண்டப விபரம் பின்னர் அறியத்தரப்படும் .மே மாதம் பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP