Wednesday, May 9, 2012

சுவிசில் ^^புங்குடுதீவு மான்மியம் நூல்வெளியீட்டு விழா!!

சுவிசில் புங்குடுதீவு -மான்மியம் நூல்வெளியீட்டு விழா காலம் . 13 . 05 . 2012. ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 .00 மணி இடம் Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen சிறப்பு விருந்தினர் .திரு ,பா,அரியநேந்திரன் (பா.உ.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ) எதிர்வரும் 13.05.2012 அன்று மாலை சுவிஸ் பேண் மாநகரில் Rubigen என்னும் இடத்தில் Worbstr 13 என்ற முகவரியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.
விழாவில்சிறப்பĬ 9; விருந்தினராக த.தே .கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் பங்கு பற்றி சிறப்புரையாற்ற உள்ளார் மேலும் கனேடியமண்ணில் இருந்து தி.கருணாகரன் (கனடா புங் 65;ுடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், (முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம்), குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகிய 19;ர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் .மே மாதம் பதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் . மண்டபதுக்கு வரும் வழி . Autobahn Thun /.Ausfahrt Munsingen இல் வெளியேறி Rubigen இடம் நோக்கி வந்ததும் வருகின்றRound of board இல் Worb எடுக்க வரும் வீதியாகும் . 079 920 78 41 , 078 818 30 72

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP