Friday, April 27, 2012

திரு சத்தியராஜ் மகேந்திரன் அவர்கள்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியராஜ் மகேந்திரன் அவர்கள் 20-04-2012 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், மகேந்திரன் மணிமேகலை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிரவேலு இராசம்மா(தர்மகர்த்தா மனோன்மணி அம்மன் ஆலயம், குறிகாட்டுவான்), காலஞ்சென்ற சபாரெத்தினம், ஜீலீன்நோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமலிங்கம் இந்திராணி, காலஞ்சென்ற புவனசுந்தரம்(கிளி), ரவீந்திரன் கல்யாணி, புவீந்திரன் ஜெயரஞ்சினி, இலட்சுமி ஸ்ரீஸ்கந்தராசா, யமுனா பாலன், கௌரி குணம், வனிதா கிருஷ்ணராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
புவனேஸ்வரி திருச்செல்வம், பரமேஸ்வரி சந்திரசேகரம், கமலேஸ்வரி திருமாவளவன்(காந்தன்), லீலாதேவி வில்வரெத்தினம், செல்வராசா நாகேஸ்வரி, ரங்கநாதன் கனகபூசனி, இராசரெத்தினம் செல்வமலர்,தேவராசா பவானி, ரகுநாதன் மெலிஸ், பரமேஸ்வரன் ரஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
அனுஷா, கார்த்திகா, எழிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கஸ்தூரி, செந்தூரி, செங்கதிர், புவனராஜ், சரண்ராஜ், கவிதா, சாலினி, பிரகாஸ், கதிர், மைதிலி, சம்பத்குமார்(சங்கர்), நிதர்சன், பிரகாஸ், சீலன், ராசன், ரஞ்சன், ரசிந்தன், துஜிந்தா, தனூஜ்யா, தரணியா, நிரோசன், நிசாந்தன், திரிசா, கணிசா, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
கௌசல்யா, பிரியா, சுகிர்தா, அனூஷன், தர்சினி, சுயா, கவிதா, திவாகர், தீபகுமார், சித்திரா, தயா, சபேசன், பொழிலன், சுசீவன், பிரதீப், ஹரிஸ், சுஜி, தர்ஜி, ராணி, பெலிஸ், ரூபன், சஜிதா, தரன், சச்சு ஆகியோரின் மைத்துனரும்,
அகிலன், எழிலன், அகானா, அபிசன், அபிலன், அபிநயா, அனோஜென், அக்சயா, சாகான ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/04/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012, 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1

தொடர்புகளுக்கு
மகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +4162999950
பரமலிங்கம் கதிரவேலு — கனடா
செல்லிடப்பேசி: +4165284277

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP