திரு முத்துக்குமாரு தங்கவேற்பிள்ளை
பிறப்பு : 18 மார்ச் 1950 — இறப்பு : 4 ஏப்ரல் 2012
புங்குடுதீவு மேற்கு குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தங்கவேற்பிள்ளை அவர்கள் 04.04.2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு(பொன்னம்பலம் ஆசிரியர்), செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானைப்பிள்ளை(வேலணை கிழக்கு ஆலம்புலம்) தம்பதியனரின் அன்பு மருமகனும்,
இந்திராணிதேவி(கருணா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏரம்பமூர்த்தி, சச்சிதானந்தம், சிவதாசபிள்ளை, கோடிலிங்கபிள்ளை, சசிதேவி, காஞ்சனமாலை, சிவாஜி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயராணி, மகாராணி, குகநாதன், ரஜனி, சரோஜினி தேவி, தயாநிதி, கமலாஜினி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் நாகேந்திரன், செல்வராணி ஆகியோரின் மைத்துனரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bus Route :- RER A Saint Maur Créteil ou Métro 8 Créteil-Université puis 2ème arret du TVM: Hopital Intercommunal
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மைத்துனர்மார், பெறாமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/04/2012, 01:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Centre Hospitalier Intercommunal De Creteil(Service Funerailles), 11 Rue Du Moulin, 94000 Creteil
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2012, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Centre Hospitalier Intercommunal De Creteil(Service Funerailles), 11 Rue Du Moulin, 94000 Creteil
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/04/2012, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Centre Hospitalier Intercommunal De Creteil(Service Funerailles), 11 Rue Du Moulin, 94000 Creteil
கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/04/2012, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Centre Hospitalier Intercommunal De Creteil(Service Funerailles), 11 Rue Du Moulin, 94000 Creteil
தகனம்
திகதி: வியாழக்கிழமை 12/04/2012, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Pere Lachaise Gambetta
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி: +33145118634
பிரசான்த் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615240966
சிவாஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652534147
கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651788583
குகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +629967118
0 comments:
Post a Comment