திரு தர்மலிங்கம் யோகானந்தன்
(யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர், யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட வர்த்தமானி பட்டம் பெற்றவர், கொழும்பு சட்டக் கல்லூரி பழைய மாணவர்)
தோற்றம் : 28 செப்ரெம்பர் 1952 — மறைவு : 18 மார்ச் 2012
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகானந்தன் அவர்கள் 18-03-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்(அம்பலவாணர்), யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, புவனேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும், துளசி அவர்களின் அன்புக் கணவரும், சாயிவைஷ்ணவி, சாயிஆனந் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாவித்ரிதேவி(லண்டன்), காலஞ்சென்ற விவேகானந்தன்(யாழ்ப்பாணம்), காயத்ரிதேவி(லண்டன்), காலஞ்சென்ற சறோஜினி தேவி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ராஜேஸ் மச்சான்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பொ. இராமசந்திரன்(லண்டன்), யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), கதிர்காமநாதன்(லண்டன்), குமார்(சென்னை), சிவகுமாரன்(சுவிஸ்), கலாயினி(கொழும்பு), முரளி(சுவிஸ்), தயாளினி(லண்டன்), பத்மா(சுவிஸ்), அகிலா(சுவிஸ்), கதிர்ராஜா(லண்டன்), ரவிராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுகந்தி, Dr. அபிராமி, ஹரிகணேஷ், சியாமிளி(லண்டன்), நீலாயதாஷி, நந்தகுமாரன்(சென்னை), சாயிதேவ், சைலஜா, சாயிநிஷா, கவின், யவின்(சுவிஸ்), சாயிரஞ்சனி, வித்தியா, யாதவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
துளசி யோகானந்தன்(மனைவி), காயத்ரி கதிர்காமநாதன்(சகோதரி) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
|
0 comments:
Post a Comment