புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி செல்லம்மா அவர்கள் 12-12-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பெரியதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், நாகலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பெறாமகளும், தருமகுமாரி(கொழும்பு), ஞானகுமாரி(ஜேர்மனி), சூரியகுமாரி(ஜேர்மனி), கமலகுமாரி(கொழும்பு), வசந்தகுமாரி(கொழும்பு), இராசலெட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபாலபிள்ளை, சின்னத்துரை, முருகேசு, கனகமணி, சின்னம்மா, முத்துக்குமார், செல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தெய்வேந்திரம்(கொழும்பு), விஜயகுமாரன்(ஜேர்மனி), மகேஸ்வரன்(ஜேர்மனி), மோகனதாஸ்(கொழும்பு), டைலஸ்காந்தன்(கொழும்பு), சிவகுமார்(கொழும்பு), ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற நாகரெத்தினம்(முத்தம்மா), அன்னம்மா, கனகம்மா, தம்பிராசா, குணமனி, கற்பகம், கனகரெத்தினம் மற்றும் நாகேசு, பராசக்தி, புஸ்பலீலாவதி, துரைச்சாமி, சுப்பலெட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற பொன்னையா(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், நிறஞ்சினி(ஜேர்மனி), நிறோசன்(ஜேர்மனி), இந்துகா(கொழும்பு), அகிதா(கொழும்பு), காலஞ்சென்ற சுகிர்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 14-12-2011 புதன்கிழமை அன்று பொறளைகனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
0 comments:
Post a Comment