திரு தம்பையா ஆறுமுகம் (யாழ் கொட்டடி நமசிவாய வித்தியாலய முன்னாள் அதிபர்)
தோற்றம் : 19 மே 1922 — மறைவு : 23 நவம்பர் 2011
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்படமாகவும் தற்போது இலண்டனில் வசித்துவந்தவருமான தம்பையா ஆறுமுகம் அவர்கள் 23-11-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகேஸ்வரி(இலண்டன்), கனகேஸ்வரன்(இலண்டன்), ஆனந்தீஸ்வரன்(இலண்டன்), விக்னேஸ்வரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கந்தையா,முத்துப்பிள்ளை, நாகம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ராஜலிங்கம், வினிதமலர், கௌரி, அருள்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கண்ணன், ரமணன், சுஜீவன், தீபா, ஜெயந்தன், நிசாந்தன், லக்ஷ்மன், கேஷனா, ராஜ்னேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் சமயாசாரக் கிரியைகள் 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 10:30 வரை Chak 89, 105 Bond Road, Mitcham, Surrey CR4 3HG ல் உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் ஈமைக்கிரியைகள் மு.ப 11:30 மணிமுதல் பி.ப 12:15 Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London SW17 OBY ல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944231799
ஆனந்தீஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447910262381
0 comments:
Post a Comment