Sunday, November 20, 2011

புங்குடுதீவு சர்வோதயத்தில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வுகள்


புங்குடுதீவு சிறுவர் அறநெறிப் பாடசாலைகளால் அப் பிரதேச சர்வோதய மண்டபத்தில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

இதில் பலவித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இக் கண்காட்சியை பலரும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP