புங்குடுதீவு 6 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது பிரான்சை
வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சிவக்கொழுந்து அவர்கள் 19-09-2011
திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப்
புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதியினரின்
மருமகளும்,
காலஞ்சென்ற வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராசா(அமெரிக்கா), சத்தியசீலன்(கனடா), காலஞ்சென்ற சிவபாதம்,
அன்னலட்சுமி(இலங்கை), கருணானந்தம்(பிரான்ஸ்), நித்தியலட்சுமி(பிரான்ஸ்),
கமலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சரஸ்வதி(கோகிலா - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்
தாயாரும்,
பராசக்தி, சரஸ்வதி, புவனேஸ்வரி, சங்கரலிங்கம், மிதுலாதேவி(மல்லிகா), காலஞ்சென்ற
கனகரட்ணம், ஸ்ரீஸ்கந்தராசா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகமலர், மணிவண்ணன், மதிவண்ணன், கேதீஸ்வரன், யோகேஸ்வரி, கனிமொழி,
சிவசத்தியமலர், ஜெகதீசன், யாழ்தீசன், சத்தியவதனி, கஜேந்திரன், கௌசலா, சிவகணேசன்,
சிவகுமார், சிவனேந்திரன், சிவராசன், சிவப்பிரியா, காலஞ்சென்ற சத்தியவாணி, கௌரி,
விக்கினேஸ்வரன், சாந்தனி, கணேஸ்வரன், ரமணி, ஸ்ரீரங்கன், கிருபாலினி, கிருபாகரன்,
காயத்திரி, வீபுஷன், அபிராமி, சஞ்சீவ், ஸ்ரெபான், சுரேகா ஆகியோரின் அன்புப்
பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment