திருமதி திருநாவுக்கரசு செல்லம்மா.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செல்லம்மா அவர்கள் 19-03-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(முன்னாள் பதுளை பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருவருட்செல்வி, செல்வரதி, செல்வமலர், செல்வராணி, சிவதாசன், செல்வநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், தர்மபாலன், யோகலிங்கம், கிருஷ்ணபாலா, தவச்செல்வி, சண்முகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, துரைச்சாமி, மற்றும் நாகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினம், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், மங்கையற்கரசி, தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இராசையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நந்தினி-ராஜசீலன், பானு-கிருபாகரன், ஆனந்தசோபன்-கார்த்திகா, பாலரமேஷ், துஷாயினி, கோபிராஜ், கீர்த்திகா, கிரிபிரசாத், சஜித்திரா, தர்சிகன், பஜிதன், கவிரதன், சுவாணிகா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
ராகவி, கீரன், ரூபன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.03.2011 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பிள்ளைகள்,மருமக்கள்.
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442082880934
தர்மபாலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325341610
யோகலிங்கம் — கனடா
தொலைபேசி: +14167368278
சண்முகதாஸ் — கனடா
தொலைபேசி: +14166630300
0 comments:
Post a Comment