அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் அவர்களின் நினைவஞ்சலியும் பிராத்தனையும்
புங்குடுதீவை சேர்ந்த “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் அவர்களின் நினைவஞ்சலியும், பிராத்தனையும் 06.03.2011 அன்று கனடாவில் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரால் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தித்து தங்கள் அஞ்சலிகளையும், நன்றிகளையும் அளித்த எம் உறவுகளின் படங்கள் சில ...
0 comments:
Post a Comment