Monday, February 21, 2011

திருமதி பாலசிங்கம் கனகம்மா


புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கனகம்மா அவர்கள் 15-02-2011 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகம்மா(காமாட்சி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசதுரை(இலங்கை), புவனேஸ்வரி(ஜோ்மனி), நவரட்னராஜா(நோர்வே), உதயா(சுவிஸ்), யோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, குமாரசாமி(இலங்கை), வேலுப்பிள்ளை(சுவிஸ்), மங்கையற்கரசி(இலங்கை), நாகேந்திரம்(கோபால் - ஜோ்மனி), வில்வரட்ணம்(இலங்கை), குணரட்னம்(ஜோ்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன், சத்தியானந்தேஸ்வரி(இலங்கை), பிரசன்னா(சுவிஸ்), குணரஞ்சினி(நோ்வே), செல்வபிரியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ராஜன், தனுஷா, ஜெயச்சந்திரன், மேகலா, கார்த்தி, தீபன், கீர்த்திகா, மதுரா, சகானா, அபினகா, அஜித், விஜித், பானுஷன், பெளர்ணிகா, பரணிகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஜெவ்றி, டெல்பின், டெல்பினா, கிஷாந்தன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 17/02/2011, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chambre Mortuaire Pitie Salpetriere, 22 Rue Bruant 75013 Paris, Metro Chevaleret.
கிரிகை
திகதி: வெள்ளிக்கிழமை 18/02/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chambre Mortuaire Pitie Salpetriere, 22 Rue Bruant 75013 Paris, Metro Chevaleret.
தகனம்/நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 18/02/2011, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crematorium Du Pere Lachaise, Metro(Gambetta)

தொடர்புகளுக்கு
இராசதுரை — இலங்கை
செல்லிடப்பேசி: +94777497902
வில்வரட்ணம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615259630
மது — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760191778


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP