Sunday, February 6, 2011

திரு.ஜயம்பிள்ளை வைத்திலிங்கம் அவர்கள்


புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஜயம்பிள்ளை வைத்திலிங்கம் அவர்கள் 03-02-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜயம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், முத்தையா இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,

மருதைமணி அவர்களின் அன்புக்கணவரும்,

பற்குணநாதன்(கிளிநொச்சி), சந்திரவதனா(சுவிஸ்), உதயராணி(ஜேர்மனி), கமலராணி(சுவிஸ்), விஜயா(சுவிஸ்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, சேதுப்பிள்ளை, கந்தசாமி, அமிர்தலிங்கம் மற்றும் கமலநாயகி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, ரத்தினகோபால், சுப்பிரமணியம், செல்லத்துரை மற்றும் சிவஞானம்(சித்து), ரத்தினம், உலகேஸ்வரி, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவநாதன்(சுவிஸ்), பாலசந்திரன்(ஜேர்மனி), பரஞ்சோதி(சுவிஸ்), ரமேஸ்(மணி - ரமேஸ் - டீசல் என்ஜினியரிங் வேக் சொப் கொட்டாஞ்சேனை), வானதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சன், தார்மேகா, விநோதா, சிற்றாலினி, ஜெனார்த்தன், ஜென்சிகா, ஜெனுசிகா, ஜெனார்த்திகா, வானுஜன், வானுஜா, சங்கீர்த்தனி, சபித்தா, சஜித்தா, பிரதிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் No : 51 மேபீல்ட் லேன் கொழும்பு -13 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 09-02-2011 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பொறளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்
மனைவி,மக்கள்,மருமக்கள்
தொடர்புகளுக்கு
கமலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41438449629
வதனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433116138
உதயா — ஜெர்மனி
தொலைபேசி: +496213364326
சுரேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085488901
விஜயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765059802
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112470090

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP