புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் அவர்கள் 08.12.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜன் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
திருமாவளவன்(சுவிஸ்), செல்வக்குமரன்(Artist - சுவிஸ்), கஜமுகி(சுவிஸ்), கஜவதனி(இலண்டன்), கஜமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிச்செல்வி(சுவிஸ்), சித்திரலதா(சுவிஸ்), கேதீஸ்வரன்(சுவிஸ்), இதயகுமார்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஸ், அக்சயா, அவனேஸ், சாதனன், சாதனா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
இதுஷன், இதிஷா, ஷபீன், ஷாகீசன், ஷானுஜன் ஆகியோரின் ஆசை சின்ன மாமாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
0 comments:
Post a Comment