திரு பொன்னையா நாகரத்தினம்.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நாகரத்தினம் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும் காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணியின் அன்புக்கணவரும்,
சுலோஜனா, மோகனபாலன், நந்தகுமார், பகீரதன், அருணன், சுதர்சனா, முகுந்தன், நிரந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரன்(Sun Print Tek), சூரியகலா, பிருந்தா, பிரமிளா, பிரதீபன், கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, குமாரசாமி, பாக்கியலட்சுமி மற்றும் சண்முகநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராஜா(கீதா கபே) மற்றும் சரஸ்வதி, மீனலோஜினி தனலட்சுமி, சுந்தரலிங்கம், விவேகானந்தன், புவனேஸ்வரி, விநாயகமூர்த்தி, மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவநீதம், புண்ணியமூர்த்தி, சந்திரேஸ்வரி, தெட்சணாமூர்த்தி ஆகியோரின் சகலனும்,
சார்லிகா, நிவாசன் துர்சிகா, லதுசன், கார்த்திகன், சாத்விகன், ஷகீரா, ரனுஜன், அஷ்வினி, இனிஷா, மிதிலன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 21.10.2010 வியாழக்கிமை அன்று காலை 9:00 மணிமுதல் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment