திருமதி இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் மரண அறிவித்தல்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்றவர்களான செல்லையா லெட்சுமி தம்பதிகளின் மருமகளும் , இராசலிங்கம் ( தமிழ்மாறன் ஒலி ஒளி அமைப்பாளர் ) அவர்களின் அன்பு மனைவியும் , மங்கையக்கரசி (france) , காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு ( வட இலங்கை சர்வோதய அமைப்பாளர் ) , விநாயகமூர்த்தி, தியாகராசா மற்றும் வட இலங்கை சர்வோதய நிலைய அமைப்பாளர் புஸ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் , காலஞ்சென்றவர்களான விசாலாட்சி , இராசரத்தினம் , கண்ணம்மா மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துணியும் , தமிழ்மாறன் ( france ) , தமிழ்ச்செல்வி ( canada ) , தமிழரசி, தமிழினி, தமிழ்வேணி ( france ) ஆகியோரின் அன்புத்தாயாரும் , கனகேஸ்வரி ( france ) , கலைச்செல்வன் ( canada ) , மோகனராசா ( கலாச்சார உத்தியோகத்தர் , பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான் ) , றமணன் ( முகாமையாளர் HNB Insurance Mullaitivu ) , பகீரதன் ( france ) ஆகியோரின் அன்பு மாமியாரும் , சபரீசன், அபிஷா, சயூபன் ( france ) , கவிசன், பவிசன், விதுசன் ( canada ) , தர்மிகா ( யாழ் பல்கலைக்கழகம் ) , யுகந்தன் ( மாவட்ட செயலகம் முல்லைத்தீவு ) , ஜதுர்சன் ( சுவிஸ் ) , சிவகரன் , தரணிகா , விதுரன் , அபினயா , சரண் , சர்விகா ( france)ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25 − 08− 2020 செவ்வாய்க்கிழமை அன்று கணுக்கேணி கிழக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி. ப 2.00 மணிக்கு தகனக் கிரியைக்காக மாவடிப்பிலவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் .தகவல்குடும்பத்தினர்
0 comments:
Post a Comment