Monday, August 22, 2016

திருமதி தவமணி செல்வரத்தினம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !!

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட எமது இதய தெய்வம்
திருமதி தவமணி செல்வரத்தினம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !!

பாசமுள்ள அம்மா!
பாரினில் தவழ்ந்த தங்கமே!
குடும்பம் என்ற கோவிலில் - உம்மை
தெய்வமாய் கண்டோம்
அந்த தெய்வமே! சிலையாய் சாய்ந்து
தீராத வேதனை தந்ததே!
ஈராண்டு சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு நீங்காது அம்மா...!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல புங்குடுதீவு கண்ணகை அம்மனை வேண்டு நிக்கின்றோம் !
உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மகன் செல்வகுமார் குடும்பம் - பிரான்ஸ்
 தொலைபேசி :+33758025428

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP