Monday, March 21, 2016

கலட்டி பிள்ளையார் கோவில் முன் சைவ இளைஞர் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தாக சாந்தி நிலையம் !

கலட்டி பிள்ளையார் கோவில் முன் வீதியில் வருடாந்த உற்சவத்திற்காக சைவ இளைஞர் சங்கத்தால் அமைக்கப்பட்ட தண்ணீர்ப்பந்தல். ஆலடி சந்தியிலும் சைவ இளைஞர் சங்கத்தால் பிரமாண்டமாக தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP