திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள்
மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-
அமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி தபால் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண
விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்து உத்தியோகத்தராகவும்- அகில இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர்.
எமது தாய் தந்தையர் திரு திருமதி இரத்தினசபாபதி - சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய எங்கள் குலதெய்வங்களாகிய மண்டைதீவு
- திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானையும் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனையும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
தெளிவாக பார்வையிடுவதற்கு :
http://
நன்றி
இங்ஙனம்.
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
00 33 (0) 6 20 10 81 23
0 comments:
Post a Comment