Tuesday, February 3, 2015

வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!

“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்”

என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!!
என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூலை உங்களின் கரங்களில் தந்துவிட தயாராக உள்ளார்.
நீங்கள் வந்துவிடவேணும் என்று நான் அழைக்கும்…

இடம் : Iyyapan Temple Hall,  36 Masons Avenue, Harrow, HA3 5AR.

காலம் :  Saturday,  14 – 02 – 2015 .

நேரம் : பிற்பகல் 6.00 மணிக்கு.

(FREE CAR PARK available at Harrow Leisure Centre, Christchurch Avenue, Harrow HA3 5BD)

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP