திரு கந்தையா ரவீந்திரன் அவர்கள்.
திரு கந்தையா ரவீந்திரன்
விண்ணில்:18.09.2014 மண்ணில்:10.09.1954
புங்குடுதீவு - 03ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் Holandஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ரவீந்திரன் அவர்கள் 18-09-2014 வியாழக்கிழமை அன்று Holand இல் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா அலங்காரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான திரு. திருமதி. ஆதிமூலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மஞ்சுளாதேவி (இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும், வினோத் லீனஸ் (இந்தியா), நவீன் போள் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இந்திராதேவி (யாழ்ப்பாணம்),யோகேஸ்வரன் (கொழும்பு), புவனேந்திரன் (கனடா), சுரேஸ்கரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுந்தரலிங்கம் (கொழும்பு - மயூரா ஹோட்டல்), சுலோஜனா (கொழும்பு), ரஞ்சனி (கனடா),அகிலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-09-2014 திங்கட்கிழமை அன்று மாலை 15.30 மணிமுதல் 16.15 மணிவரையும் 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் 9.15 மணிவரையும் Ockenburghstraat 29 2553 AA Den Haag இல் பார்வைக்கு வைக்கப்பட்டு காலை 10.00 மணியளவில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கின்றோம் .
தகவல் :
Mr. Kavinthan (Friend)
Noordweg 29
2291 EA
Wateringen
Tel: 0031644205971
க. யோகேஸ்வரன்
(சகோதரர்)
கொழும்பு
ஸ்ரீ லங்கா.
தொ.பேசி: +94 11 2335567, +94 77 2940269
Sun Wedding Cards
திருமதி. மஞ்சுளாதேவி ரவீந்திரன்
இந்தியா.
தொ.பேசி:+91 9940399141
க. புவனேந்திரன்
(சகோதரர்)
க. சுரேஸ்கரன்
(சகோதரர்)
கனடா. தொ.பேசி:+1-514-620-0588
0 comments:
Post a Comment