Friday, August 15, 2014

வே . சு . கருணாகரன் அவர்கள் எழுதிய நினைவுகளும் - கனவுகளும் எனும் நூலின் வெளியீட்டு விழா !

ஈழத்தின்  மூத்த  எழுத்தாளர்   மறைந்த  சு. வில்வரத்தினத்தின்  சகோதரர்   வே . சு  . கருணாகரன்  அவர்கள் எழுதிய  நினைவுகளும் - கனவுகளும்  எனும்  நூலின்  வெளியீட்டு  விழா   10 -8 -2014  அன்று   கொழும்பு 13  கதிரேசன்  மண்டபத்தில்  நடைபெற்றது .  பிரபல  சட்டத்தரணியும்   தமிழரசுக்  கட்சியின்   கொழும்பு  மாவட்ட  தலைவருமான  கே. வி . தவராசா  தலைமையில்   நடைபெற்ற  இவ்விழாவில்  இந்து சமய  கலாச்சார  அலுவல்கள்  திணைக்கள  பணிப்பாளர்  திருமதி .சாந்தி நாவுக்கரசன்   பிரதம விருந்தினராக  கலந்து கொண்டார் .  எழுத்தாளர்  இஸ்மாயில்  முஸ்டின்   நூல்  மதிப்பீட்டையும்  ,   உயர்  வழக்கறிஞர்  காண்டீபன்   ஆய்வுரையையும்  வழங்கினர் .....  நன்றி    சூழலியல்  மேம்பாட்டு  அமைவனம்  ( சூழகம் ).



 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP