“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா! -புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு “சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London w5 2by
திகதி : 27.06.2014 மாலை 5.00 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
கருணை -07958083456 கங்கா -07766442273
கருணை -07958083456 கங்கா -07766442273
0 comments:
Post a Comment