Tuesday, March 11, 2014

திருமதி தவமணிதேவி கனகசுந்தரம் அவர்களின் துயர்பகிர்வு .


புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கொழும்பு 13 ஐ வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி கனகசுந்தரம் அவர்கள் 09-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகுமார், சந்திரமதி, சாந்திமதி, இந்துமதி, காந்திமதி, வளர்மதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கமலாதேவி(ருக்மணி) மற்றும் சோமசுந்தரம், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், வல்லிபுரம், நடராஜா, நல்லையா, கந்தசாமி, நல்லம்மா, சோமசுந்தரம், தம்பிராசா, மற்றும் இராஜேஸ்வரி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருணா, உதயரத்தினம், சிவகுமார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சந்திரமௌலி, சந்திரகாந், சந்திரிக்கா, சிற்பரன், அனிசன், சிந்துஜா, ஹரிஸ், நிரோஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-03-2014 திங்கட்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் பி.ப 02:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94725636834
கணவர் — இலங்கை
தொலைபேசி: +94112381319
மதி — ஜெர்மனி
தொலைபேசி: +4915210155499
சாந்தி — கனடா
தொலைபேசி: +19053855142
இந்து — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41765201966
காந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442036457302
 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP