Thursday, March 28, 2013

திரு வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள்


புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுவிஸ் லவுசான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது யாழ். நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் 24-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், பிரதீபன், பிரவீண், திவ்யா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி-சுவிஸ்), தேவதாஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற வரதராஜன்(சுவிஸ்), மனோகரன்(கருணா-சுவிஸ்), சுசிலா(சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கமலாதேவி(பிரான்ஸ்), இந்திராணி(சுவிஸ்), றொசாரி(சுவிஸ்), தர்மநிதி(சுவிஸ்), தர்மரஞ்சி(சுவிஸ்), சிவராஜா(அப்பு-சுவிஸ்), சுஜாதா(பிரான்ஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), யோகராசா(இலங்கை), யோகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற யோகநாதன்(ஜெர்மனி), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), யோகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபானந்தன்(சுவிஸ்), கங்காலட்சுமி(இலங்கை), நாகேஸ்வரி(லண்டன்), புவனேஸ்வரி(பிரான்ஸ்), சிவமலர்(கனடா) ஆகியோரின் சகலரும்,

சஜீபன், கிருபானந்தினி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பிரசாந்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789092435
தீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788263892
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216520673
கருணா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326854077
சண்முகநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33182022866
யோகேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33140190244
யோகேந்திரன் — கனடா
தொலைபேசி: +16473521233
யோகலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +4920164938401
கிரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774083871
சின்னமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414105954
சுசிலா(அப்பு) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41332236517

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP